COVideo19: Bloomberg School Translate the Science in Tamil

COVideo19 என்பது ஜான்ஸ் ஹாப்கின்ஸ் ப்ளூம்பெர்க் ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த் மாணவர்களும் ஆசிரியர்களும் இணைந்து நடத்தும் ஒரு முயற்சியாகும். இது COVID19 பற்றிய அறிவியல் அடிப்படையிலான தகவல்களை பல மொழிகளில் பரப்புவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த தொற்று நோயின்போது எவ்வாறு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதை நீங்கள் எளிதாக அறிந்துகொள்ள விரும்புகிறோம். தயவுசெய்து இந்த வீடியோவைப் பகிருங்கள். நீங்கள் எவ்வளவு அக்கறை காட்டுகிறீர்கள் என்பதை மக்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.
#COVID19 #coronavirus #jhsph #flattenthecurve #pandemic 

 For information about our project in English, and links to our videos in many more languages, please visit here.

Narrator: Vignesh Chidambaram

 

 

View GHN’s latest coronavirus news.

For the latest, most reliable COVID-19 insights from some of the world’s most respected global health experts, see Global Health NOW’s COVID-19 Expert Reality Checks.

Join the tens of thousands of subscribers who rely on Global Health NOW summaries and exclusive articles for the latest public health news. Sign up for our free weekday newsletter, and please share the link with friends and colleagues: https://www.globalhealthnow.org/subscribe